MUST WATCH: 1 Rs Car Battery Maintenance Secrets | MV-DIY-GURU #Episode2
 

லாக்டெளன் முடிஞ்சப்புறம் இப்போதான் கார், பைக்ஸை எடுக்க சான்ஸ் கிடைச்சிருக்கா? எப்படியும் வண்டியை சர்வீஸ் விட்டுத்தான் ஆகணும். இந்த நேரத்தில் சர்வீஸ் சென்டரில் வேறு கூட்டம் வழியும். மெக்கானிக் கிட்ட போகாமல் நீங்களே சில விஷயங்கள் உங்கள் வாகனங்களில் செஞ்சுக்கலாம். அதுக்கான சீரிஸ்தாங்க இந்த வீடியோ! சுருக்கமா சொன்னா Do It Yourselfனு வெச்சுக்கோங்களேன். தொடர்ந்து பாருங்க!

00:00 Start
01:13 Types of Battery
02:15 Live Demonstration
02:50 Sulphur Removal
03:40 Modern Batteries
05:05 One Rs Coin Solution
06:00 Battery Bulge
07:00 Jump Start Cable

#MotorVikatan MV-DIY-GURU #MVRiders #CarMaintenance #Episode2

To watch Episode1, click here https://youtu.be/50ppgakVNA4

Credits:
Anchor, Script & Location: Aswinraj Varma | TorqueMax Automotive Garage, Krishnagiri
Host | Camera | Edit | Producer: J T Thulasidharan

 
おすすめの記事